மறைந்தும் மறையாத மாமனிதர் மத்தியு

(செ.துஜியந்தன்)
இறைபதமடைந்த கலாநிதி அருட்சகோதரர் SAI  மத்தியு அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை, கல்முனை இருதயநாதர் தேவாலயம் ஆகியவற்றில் நடைபெற்றது. இதன்போது அன்னாரின் பூதவுடல் கல்முனை நகர் ஊடாக பேண்ட் வாத்தியங்கள் முழங்க நூற்றுக்கணக்கான மக்களின் கண்ணீர் அஞ்சலியுடன் எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.