கலாநிதி அ.விமலராஜ் இன் “நாடகவாக்க அணுகுமுறைகள்” நூல் வெளியீட்டு விழா 29.04.2024 திங்கட்கிழமையன்று மாலை 04.30 மணியளவில் சுவாமி விபுலானந்த அழகியற் கைற்கைகள் நிறுவகப் பணிப்பாளர் பேராசிரியர் புளோரன்ஸ் பாரதி கென்னடி தலைமையில் சுவாமி விபுலானந்த அழகியற் கைற்கைகள் நிறுவக இராசதுரை அரங்கில் நிகழவுள்ளது. இதில் பிரதம விருந்தினராக திறனாய்வாளர் அ.ராமசாமி (இந்தியா) யும் சிறப்பு விருந்தினராக கிழக்குப் பல்கலைக்கழக நுண்துறை மூத்த விரிவுரையாளர் பேராசிரியர்.செ.ஜெயசங்கர் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
- முகப்பு
- பெட்டகம்
- _அரும்பொருட்கள்
- __தொன்மங்கள்
- __வீட்டுப்பாவனை
- __அணிகலன்கள்
- __தொழிற்பொருட்கள்
- __ஆபரணங்கள்
- __இசைக்கருவிகள்
- __விளையாட்டு
- _ஆளுமைகள்
- __முத்தமிழ் வித்தகர்
- __பண்டிதர்
- __அறிஞர்
- __அண்ணாவியார்
- __பேராசிரியர்
- __ஓவியர்
- __சைவப் புலவர்
- __எழுத்தாளர்
- __ஊடகவியலாளர்
- __கவிஞர்
- __சாண்டோ
- வரலாறு
- மரபுகள்
- ஆலயங்கள்
- _சிவன்
- _முருகன்
- _பிள்ளையார்
- கலை-இலக்கியம்
- நிகழ்வுகள்
- கட்டுரைகள்
- வெளியீடுகள்