நாட்டார் பாடல்நாட்டார் பாடல் எமது முன்னோர்களால் வாய்மொழி வழியாகப் பாடப்பெற்று வரும் பாடலாகும். தொழில் செய்யும் இடங்களில் அதன் தேவை மிகையாக உணரப்படுகின்றது. 
அதன் மெட்டு எல்லோர் மனங்களையும் கவரும் வண்ணம் அமைந்திருக்கும். வரிகள் மிக எளிமையாக பாமர மக்களும் புரிந்துகொள்ளும் தன்மை வாந்தவை. இவையே இதன் வெற்றிக்குக் காரணம் எனவும் கூறலாம்.

காட்டுவழிபொகையிலே....

பாடல் வரிகள் :  தம்பிலுவில்  S.P.நாதன்
பாடுபவர்           : தம்பிலுவில்  S.P.நாதன்
ஒலிப்பதிவு மற்றும் ஒளிப்பதிவு - ச.பா. மதன்
ஆவணப்படுத்தல் www.muthusom.com