ஈழத்தின் கிழக்கு மாகாணத்திற்கு உணவுப் பாரம்பரியத்தில் எப்போதுமே ஒரு தனி இடம் உண்டு. அந்தவகையில் கிழக்கின் உணவுப் பாரம்பரியத்தைக் கூறும் இந்த அருமையான படலை இயற்றியிருப்பவர் கோவிலூர் செல்வராசன் மற்றும் இதனை மிகவும் இரசனையோடு பாடியிருப்பவர் இரா தெய்வராஜன். இந்தப் பாடலை காட்சிப்படுத்தியவர் மல்வத்தை இராஜன். முதுசொம் இதனை கிழக்கின் உணவும் பாரம்பரியமாகப் பதிவுசெய்கிறது.
பிடித்திருந்தால் உங்கள் நண்பருடன் பகிர்ந்து கொள்ளலாமே!