பாடகர் கந்தக்குட்டி சண்முகராசா அவர்களுடனான சந்திப்பு

தம்பிலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த பாடகர் திரு கந்தக்குட்டி சண்முகராசா அவர்களுடனான செவ்வி.
செவ்வி காண்பவர் தம்பிலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியர் திரு.S.P நாதன் அவர்கள்

தயாரிப்பு, ஒளிப்பதிவு மற்றும் செவ்விதாக்கம் ச.பா.மதன்