ஏத்து

ஏத்து என்பது இது விவசாய செய்கையின் போது நீர் இறைக்க பயன்படுத்தப் படும் ஒரு கருவியாகும். தற்பாேது இதற்கு மாற்றிடாக நீர்ப்பம்பிகள் பயன்படுத்தப் பாடுவதனால் இதன் பாவனை மிக மிக அரிதாக உள்ளது. எனினும் இது அக் காலத்தில் காணப்பட்ட வியக்கத்தக்க தொழிநுட்ப செயற்பாடாகும்.

படங்கள்: வன்னியசிங்கம் வினோதன், மதன்
காலம்:  29.03.2015, 
இடம்: கடுக்காமுனை

ஏத்து
ஏத்து
ஏத்து

ஏத்து

ஏத்து