துரையப்பா என அறியப்பட்ட திருவாளர்.ஞானபேரின்பம் ஐயா அவர்களுடனான செவ்வி

     சமூக மற்றும் சமய தொண்டாற்றிவரும் துரையப்பா என அறியப்பட்ட திருவாளர்.ஞானபேரின்பம் ஐயா அவர்களுடனான செவ்வி. இதன்போது  விவசாயம் சம்பந்தமான பண்டைய தமிழர்களின் பாரம்பரியங்களையும் அவற்றோடு தொடர்பான இலக்கியங்களையும் அவற்றுக்குரிய நயத்தோடு எம்முடன் மிகவும் சுவாரஸ்யமாக பகிர்ந்துகொண்டார். இது ஒரு முதுசொம் தயாரிப்பு.