முதுசொம் குழும நண்பர்களுக்கிடையில் இன்று மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் கலந்துரையாடல்

www.muthusom.com இணையத்தளத்தின் ஏற்பாட்டில் கிழக்கிலங்கை கலை இலக்கிய வாதிகளின் தனித்துவப் பண்புகள் என்ற தலைப்பில் அமைந்த ஒரு கலந்துரையாடல் முதுசொம் குழும நண்பர்களுக்கிடையில் இன்று மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் இடம்பெற்றது இதில் முதுசொம் முன்னெடுக்கவேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் சம்பந்தமாகவும் பேசப்பட்டது.