வட்டி / வட்டில்

பண்டைய கால மக்கள் உணவு உண்பதற்காகப்  பயன்படுத்திய ஒருவகைப் பாத்திரம் வட்டில் எனப்படும். இது பெரும்பாலும் பித்தளை மற்றும் வெண்கலம் முதலான கலப்புலோகத்தில் செய்யப்படும்.காலத்தின் கோலத்தில் தற்போது பாவனையில் இல்லாமற் போனாலும் தமிழர் திருமணச் சடங்கில் தற்போதும்  "கலத்தில் போடுதல் " எனும் நிகழ்வில் தனது பங்கை நிகழ்த்தவென முதலிடம் வகிக்கிறது.
ஒளிப்படம் : சதாசிவம் மதன்
வட்டி