படிக்கம்

இது விருந்தின் பின்னர் கழிவு நீரை ஊற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் தமிழர் பாரம்பரியப் பாத்திரம் ஆகும். இது பொதுவாக வெண்கலம் எனும் கலப்புலோகத்தினால் செய்யப்பட்டிருக்கும்.