வட்டா"வட்டா" என்பதற்கு வாயகன்ற கலம் (பாத்திரம்) என தமிழ் அகராதிகள் பொருள் தந்தாலும் தமிழர் பண்பாட்டில் தாம்பூலம் பரிமாற அல்லது வைத்திருக்க பயன்படுத்தப் பட்டுவரும் ஒரு கலைப்வனப்பு  மிக்க பாத்திரமே வட்டா எனப்பெறுகின்றது. இது முன்னைய நாட்களில் பித்தளை எனும் கலப்புலோகத்தினால் செய்யப்பட்டாலும் தற்போதைய காலங்களில் இதனை மலிவாகக் கிடைக்கக்கூடிய "எவர்சில்வர் " போன்ற கலப்புலோகத்திலும் காணக் கிடைக்கின்றது.
அரசிலை வட்டா

வட்டாவின் நடுப்பகுதியில் காணப்படும் அலங்கார வேலைப்பாடுகள்ஒளிப்படங்கள் : மதன்