சேவரக்கால்

பண்டைய தமிழர்கள் உணவு உண்ணுவதற்ற்குப் பயன்படுத்தப்படும் வட்டியை வைப்பதற்காக சேவரக்கால் எனும் இப் பொருளைப் பயன்படுத்துவர். இது பொதுவாக வெண்கலத்தினால் உருவாக்கப் பட்டிருக்கும். 

ஒளிப்படம் : மதன் 
குறிப்பு : ஒளிப்படம் தேவையானவர்கள் எமது அனுமதியுடம் பயன்படுத்த முடியும் "Watermark" இல்லாமல் வேண்டுமாயின் எம்மைத் தொடர்பு கொள்ளவும்