புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற தைப் பொங்கல் பட்டிமன்றம் (2015. 01. 18)

புதுக்குடியிருப்பு கண்ணகி மஹா வித்தியாலய மண்டபத்தில்  18.01.2015 அன்று  மாலை மூன்று மணிக்கு மட்டக்களப்புத் தமிழ்ச் சங்க ஏற்பாட்டில் சங்கத்தின் தலைவர் கலாபூசனம் செ.எதிர்மன்னசிங்கம் தலைமையில் "குடும்பத்தில் பாரம்பரியம் பேணப்படுகின்றதா? மீறப்படுகிறதா?"  எனும் நகைச்சுவைப் பட்டிமன்றம் இடம் பெற்றது. இவ் விழாவுக்கு மண்முனைப்பற்றுப் பிரதேச செயலாளர் திரு.வ.வாசுதேவன் பிரதம அதிதியாக கலந்துசிரப்பித்தார்.

திரு.அ.அன்பழகன் குரூஸ் நடுவராக பங்குவகித்த பட்டிமன்றத்தில் செல்வி. மேரி மரியகொரற்றிடயஸ், சௌந்.லெனாட்லொறன்ஸோ,  ச.நிலோஜினி, செ.துஜியந்தன், ஜீ.எழில்வண்ணன், த.ஜெமஸ்கரன், ஆகியோர் பேச்சாளர்களாக நிகழ்வைச் சிறப்பித்தனர்.


 ஒளிப்படம் : மதன்