வாசக நெஞ்சங்களிற்கு,

கிழக்கிலங்கையிற் தொன்மை மிக்க வழிபாட்டிடங்களை முதுசொம் வலைத் தளத்தினூடாக வெளிக்கொணரத் திட்டமிட்டுள்ளோம்.  உங்கள் தேசத்திலுள்ள தொன்மையான வழிபாட்டிடங்களின் விபரங்களைத்தந்துதவுவீர்களேயாயின்,  அவற்றை எமது முதுசொம் வாசகர்களுடன் பகிர உதவும். 
இவ் விடயம் குறித்த மேலதிக தகவல்களிற்கு தயவுடன் அழையுங்கள் 
0094 77 22 76543