ஏறாவூர்

ஏறாவூர் இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஒரு ஊர். இது மட்டக்களப்பு நகரில் இருந்து 15 கிமீவடமேற்கே அமைந்துள்ளது. 
       ஏர்பூட்டி உழுது விவசாயம் செய்த மக்களைப் பெரும்பாண்மையாகக் கொண்டதால் இது ''ஏர் ஊர்'' அதாவது ஏரூர் என அழைக்கப்பட்டது. பின்னர் அது படிப்படியாக மருவி ஏறாவூர் என தற்போது அழைக்கப்படுகிறது.