குடும்பிமலை







































குடும்பிமலை மட்டக்களப்பிற்கு வடிமேற்காக 40 கிலோமீற்றர்கள் தொலைவில் அமைந்துள்ள ஓர் பிரதேசமாகும். இப்பகுதி அடர்ந்த காடுகளும் மலைக் குன்றுகளையும் உடையது. பொலன்னறுவை மாவட்டத்தின் எல்லைக்கு அருகில் இப்பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள சனத்தொகை 1,261 ஆகும். இம்மலை கடல் மட்டத்திலிருந்து 1753 அடி உயரமுடையது.
இங்கு உள்ள குன்று குடுமி வடிவில் காணப்படுவதால் இப்பகுதி குடும்பிமலை எனப் பெயர் பெற்றதென்பர். இதற்கு தொப்பிக்கல் என்ற பெயரும் உள்ளது. பிரித்தானியர் காலத்தில் இக்குன்று பாரன் தொப்பி (Baron's Cap) என அழைக்கப்பட்டது தற்போது இங்கு ஒரு தொல்பொருள் காட்சியகமும் அமைந்துள்ளது.

Kudumbimalai is a region in the west of Batticaloa District, Sri Lanka. It consists of a rock formation and a thick jungle. The area is very close to Polonnaruwa District border.
Kudumbimalai in Tamil translates to Hair-knot-rock. Another Tamil name for the region is Thoppikkal, which translates to Hat-rock, hence in Sinhala it is called Thoppigala. British colonists from the past named the rock Baron's Cap. There is a Musium; It calls "Thopigala Heritage Park" in 

Thanks : wikipedia and "Thopigala heritage park"
Photographs : Mr.S.Mathan